Call of duty

  உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹை கிராபிக்ஸ் கொண்ட ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் இந்த ஆக்ஷன் கேம் இப்பொழுது உங்கள் மொபைல்களில் விளையாடலாம் இந்த ஆக்சன் கேமில் multiple player உள்ளனர் மேலும் இந்த கேமை ஆன்லைன் கேம் ஆகவும் offline கேம் ஆகவும் விளையாட முடியும் இந்த கேமில் உங்கள் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு எதிரிகளுடன் சண்டை போட்டுக் கொள்ளலாம் மேலும் இந்த ஆக்ஷன் கேமில் ப்ளே maps உள்ளது அந்த வரைபடங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று உதவுகிறது மேலும் இந்த கேமில் சண்டை போடுவதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் அந்த ஆயுதங்களை நமக்கு தகுந்தபடி அதில் உள்ள பகுதிகளை வடிவமைத்துக் கொள்ளலாம் இந்த ஆக்ஷன் கேம்மை தற்போது உங்கள் மொபைலில் இருந்தே விளையாடலாம் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த  கேம்மை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் 

Downloadஇந்த விளையாட்டில் நமது எதிரியாக ஆன்லைன் மூலமாக வேறு நபர் நம்முடைய விழாவில் விளையாடுவார் அவரை எதிர்த்து நாம் மிகவும் போராடி ஜெயிக்க வேண்டும் இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் ஒரு கேம் இந்த கேமில் நாம் ஒவ்வொரு எட்டும்போது அதிலிருந்து நமக்கு ஒரு சில பொருள்கள் கிடைக்கும் அதை வைத்து நாம் நமது உடை மற்றும் ஆயுதங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்

1 thought on “Call of duty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *